இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. Open -ஆ சொன்ன குயின்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வரும் நிலையில், 50 நாட்களைக் கடந்து மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இம்சை யாரு?.. கொளுத்தி போடுறது இவரு தான்!!".. Open -ஆ சொன்ன குயின்சி

இதற்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்குகள் தான்.

அதிலும் சில டாஸ்க்குகளில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் ஆவேசமாகவும் செயல்படும் சமயத்தில் மாறி மாறி சிலருக்கு இடையே சண்டையும் வெடித்திருந்தது.

INDIA1, BIGGBOSS

மற்ற செய்திகள்