"300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டெல்லியில் நடந்து சென்ற தம்பதியிடம் 300 ருபாய் கேட்டு மிரட்டிய நபரை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கொலை செய்ததாக காவல் துறை தெரிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது....

வழிப்பறி
டெல்லியின் ராம்புராவின் ஹரி நகர் பகுதியை சேர்ந்தவர் ராம் கிஷோர். 20 வயதான இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. மேற்கு டெல்லியின், பிரயோக் விஹார் பகுதியில் தனது மனைவி உடன் வசித்துவரும் ராம் மோமோ கடை ஒன்றினை நடத்திவருகிறார்.
INDIA1, SEO
மற்ற செய்திகள்