அயலான் படத்தோட அடுத்த அப்டேட்... ரிலீஸ் பத்தி சொல்ல மாட்டேங்கறாங்களே... ரசிகர்கள் கேள்வி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களான டாக்டர் மற்றும் டான் வெளியாகி ரசிகர்களின் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

அயலான் படத்தோட அடுத்த அப்டேட்... ரிலீஸ் பத்தி சொல்ல மாட்டேங்கறாங்களே... ரசிகர்கள் கேள்வி

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் எஸ்கே20 படம் வரும் ஆகஸ்டில் ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

மற்ற செய்திகள்