சென்னை மாநகராட்சி சார்பில் 10-ஆம் வகுப்பு

சென்னை மாநகராட்சி சார்பில் 10-ஆம் வகுப்பு
டிக் டாக் தான் பல இளைஞர்களின் வாசஸ்தலமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் இன்றைய டிக் டாக்கில் யார் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று பார்ப்பதே இளசுகளின் தினப்படி வேலை.
Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020
இதில் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்கள் பங்குக்கு டிக் டாக்குக்குள் என்ட்ரி கொடுக்க ஃபேன்களின் நிலை டபுள் சந்தோஷம்தான். Simran, சமீரா ரெட்டி, டேவிட் வார்னர் என பலர் படு ஆக்டிவ்வாக இதில் இயங்கி வருகின்றனர்.
ஆப்பில் மட்டுமல்லாமல் இந்த டிக்டாக் பல ரூபங்களில் ஃபோனில் காணக்கிடைக்கிறது. இன்ஸ்டாவில், வாட்ஸப் ஸ்டேட்டஸில், தனி வீடியோ க்ளிப்புகளில், யூ ட்யூப்களில் என குறும் வீடியோக்களின் க்யூட்டான பதிவுகள் இணைய உலகம் முழுவதும் வியாதிப்புள்ளது, ரசனையான சில டிக் டாக்குக்கள் இதோ உங்கள் பார்வைக்கு. என்ஜாய் பண்ணுங்க.
@artist_surekha ♬ original sound - artist_surekha
@bhanu1006 ♬ original sound - ayeeshaofficial
@losliyamariyanesan ##galattatamil ##losliyamariyanesan ##losliya ##losliyaarmy ##stayathome ##chennaitiktok ##ceylon_tik_tok ##tiktokindia ##sl_tiktok_heroes
♬ original sound - losliyamariyanesan
@losliyamariyanesan ##galattatamil ##losliyamariyanesan ##losliya ##losliyaarmy ##stayathome ##chennaitiktok ##ceylon_tik_tok ##tiktokindia ##sl_tiktok_heroes
♬ original sound - losliyamariyanesan
மற்ற செய்திகள்




