அன்னபூரணி அரசு என்பவர் நான்தான் ஆதிபராசக்தி என கூறி பரபரப்பை கிளப்பினார். இதையடுத்து திவ்ய தரிசனம் என்ற பெயரில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பக்தர்கள் வருகை தருமாறு ஒரு விளம்பரம் செய்திருந்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்