புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி...!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்
By |

புதுடெல்லி, ஜூலை முதல் வாரத்தில் புதுச்சேரி கடற்கரையில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார் பிரதமர் மோடி. இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 75 இடங்களில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை புதுச்சேரியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.

 

புதுச்சேரியில் தேசியக்கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி...!

மற்ற செய்திகள்