கோலியை தவிர எந்த பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும் அந்த போட்டியில பாகிஸ்தான் தான் ஜெயிச்சிருக்கும்" - மிஸ்பா உல் ஹக்.!
உலகக்கோப்பையில் டி20 தொடரில் பாகிஸ்தான் உடனான போட்டியில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து பேசியிருக்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மிஸ்பா உல் ஹக்.

Tags : Test