மகாசிவராத்திரியான இன்று, அதன் மகிமை, விரத முறைகள் மற்றும் வழிபாடுகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வேதங்கள் இறைவனால் அருளப்பட்டவை என்றாலும், அவை இறை வடிவங்களே என்பது மக்கள் நம்பிக்கை. ஒவ்வொரு வேதத்துக்கும் ஒவ்வொரு தேவதை உண்டு. நான்கு வேதங்களில் நடுநாயகமாகத் திகழும் வேத பாகம், யஜுர்வேத ஶ்ரீ ருத்ரம். அந்த ஶ்ரீ ருத்ரத்திலும் மத்தியில் இருக்கும் சொல், 'சிவ' என்பது. இந்த சிவ என்னும் வார்த்தையைச் சொல்ல, சகல வேதங்களையும் சொன்ன பலன் கிடைக்கும் என்பது ஐதிகம். எளிதில் அனைவராலும் சொல்ல முடிகிற மந்திரம், சிவ மந்திரம். அந்த சிவ மந்திரத்தைத் தவறாமல் உச்சரிக்கவேண்டிய தினம், சிவராத்திரி.
இந்த உலகில் நன்மை தீமைகளைத் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் ஒரே பலன்தான். தெரியாமல் செய்ததனால் நமக்கு வரவேண்டிய நன்மை தீமைகள் வராமல் போகாது. அதுதான் சிவராத்திரி மகிமை நமக்குச் சொல்லும் பாடம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என் அம்மாவிற்கு 'அழகான' மணமகன் தேவை.. இப்படியும் ஒரு மகளா?.. செம வைரல்!
- ‘நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட’.. ‘அசத்தல் அப்டேட்டை வெளியிட்டது வாட்ஸ்அப்’.. ‘உற்சாகத்தில் பயனாளர்கள்’..
- நீங்க வேற 'டீமுக்கு' போக வேணாம்... உங்கள வச்சே.. 'கப்ப' ஜெயிச்சிக்குறோம்!
- ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்
- ஹாஸ்பிடலில் படுக்கை இல்லைன்னு அனுப்பிட்டாங்க'... ‘ட்ரீட்மெண்ட்டே நின்னுடுச்சு’.. இந்திய கிரிக்கெட் வீரர் செய்த காரியம்
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர்
- போலந்தில் 10 ஆண்டுகளாக ஆண் குழந்தையே பிறக்காத கிராமம்,
- எழுதுனது 3 லட்சம் பேர், ஆனா பாஸ் பண்ணது..? அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆசிரியர் தேர்வு ரிசல்ட்..!
- வாட்ஸ்அப் சமீபத்தில் பயோமெட்ரிக் அன்லாக்
- Edit "தலைநகரம் முழுதும் தல நகரமாய்".. சென்னை அணி வீரரின் வைரலான தமிழ் ட்வீட்!