புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்
முகப்பு > செய்திகள் > Inspiringசென்னை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழத்தின் 13-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்த கொண்ட தமிழக கவர்னர் ஆர்.என் ரவி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். அதை தொடர்ந்து பேசிய அவர் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.க்கு வலியுறுத்தி உள்ளார். இது குறித்து மேலும் பேசிய கவர்னர் ஆர்.என். ரவி கூறுகையில், " மற்றவர்கள் சொல்வதை கேட்டு புதிய கல்வி கொள்கை தவிர்க்கப்படுகிறது. புதிய கல்வி கொள்கையை இங்கு யாரும் முழுமையாக படிக்கவில்லை. அதை முழுவதுமாக படித்து அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்வி கொள்கை தொலைநோக்கு, மாற்றத்திற்கான கல்வியை நோக்கமாக கொண்டது. படிப்பை பாதியில் கைவிட்டாலும், மீண்டும் தொடர புதிய கல்வி கொள்கையில் வாய்ப்பு இருக்கிறது." என அவர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- என் குழந்தை இங்க இருக்க வேணாம்.. பாதுக்காப்பான இடத்துக்கு கூட்டிட்டு போங்க.. மகளை கட்டியணைத்து அழுத உக்ரைன் தந்தை
- "நாஜி படைகள் போல் தாக்கிய ரஷ்யா".. தீய பாதையில் செல்வது சரியல்ல.. உக்ரைன் அதிபர் ஆவேசம்!
- "வலிமை சிறந்த ஆக்சன் படம்" - தேசிய விருது வென்ற சினிமா பிரபலம் செய்த டிவிட்டர் விமர்சனம்
- '300' ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "300" ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.. மனைவி கண்முன்னே கணவருக்கு நேர்ந்த கொடூரம்..!
- "செம சேட்டை புடிச்ச ஆளுப்பா இந்த ரோஹித்.." ஒரே நொடியில் எடுத்த முடிவு.. மெர்சல் சம்பவம்
- சிஎஸ்கே போட்ட பதிவு.. 'SMILEY' மூலம் கமெண்ட் செய்த 'டு பிளஸ்ஸிஸ்'.. அடுத்த சில மணி நேரத்தில் நடந்த 'சம்பவம்'
- கர்ப்பிணி மனைவியை காணவில்லை.